வாணி போஜன் ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட் போட்டோஷூட்
சினிமா
நடிகை வாணி போஜன் டிவி தெய்வமகள் சீரியலில் நடித்து பிரபலம் ஆனவர். அதன் பின் அவர் படங்களில் நடிக்க தொடங்கிய பின் டிவியில் நடிப்பதை விட்டுவிட்டார்.
ஏராளமான படங்களில் நடித்து இருக்கும் அவருக்கு தற்போது அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
வாணி போஜன் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம ஹாட் ஆக போட்டோஷூட் எடுத்து இருக்கிறார். அந்த புகைப்படங்கள் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.






















