அதுல்யா ரவி ஷார்ட் உடையில் அழகிய பீச் போட்டோஷூட்
சினிமா
நடிகை அதுல்யா ரவி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர். அவர் சின்ன பட்ஜெட் படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அதுல்யாவுக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை. அவருக்கு இன்ஸ்டாவில் மட்டும் 2.4 மில்லியன் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தற்போது ஷார்ட் உடையில் கடற்கரையில் அவர் போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.























