சொந்த வீடு வாங்கிய பிக் பாஸ் சௌந்தர்யா..
சினிமா
விஜய் டிவி பிக் பாஸ் 8ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டவர் சௌந்தர்யா. அவர் அந்த சீசனில் இரண்டாம் இடம் பிடித்து இருந்தார்.
சௌந்தர்யா பிரபல சீரியல் நடிகர் விஷ்ணுவை காதலித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் அவர்கள் திருமணம் செய்ய இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகிறது.






















