பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சரண்யாவின் லேட்டஸ்ட் போட்டோஷூட்...
சினிமா
விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் தங்கமயில் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை சரண்யா துராடி. இவர் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகையாவார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகை சரண்யா இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ஒருவர்.
இந்நிலையில், அழகிய புடவையில் எடுத்துக்கொண்ட தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.






















