வெள்ளை நிற மாடர்ன் உடையில் சோபிதா வெளியிட்ட ஸ்டைலிஷ் போட்டோஸ்
சினிமா
தமிழ் சினிமா வரவேற்ற பிரபல நடிகைகளில் ஒருவர் தான் சோபிதா துலிபாலா.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நன்கு பரீட்சயமானார். அதன்பின் தெலுங்கு சினிமா நடிகர் நாக சைத்தன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
அவ்வப்போது தனது கணவருடன் சேர்ந்து பட நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டு வருகிறார். தற்போது வெள்ளை நிற உடையில் சோபிதா வெளியிட்ட போட்டோஸ் இதோ,






















