• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவப்பு நிற உடையில் பிக் பாஸ் ஜனனி போட்டோஷூட்.. 

சினிமா

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களின் ஒருவர் ஜனனி. இவர் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் பிரபலம் ஆவார். இவர் இன்ஸ்டாவில் வெளியிடும் புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் உடனடியாக வைரலாகும். இந்த நிலையில், சிவப்பு நிற உடையில் தான் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் போட்டோஷூட்டை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். ஜனனி தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸ் 

Leave a Reply