பிரபல சீரியல் நடிகை பரீனா ஆசாத் இன்ஸ்டாகிராம் போட்டோஸ்
சினிமா
தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தான் நடிகை பரீனா ஆசாத்.
விஜய்யில் ஒளிபரப்பான பாரதி கண்ணம்மா என்ற சீரியலில் வில்லியாக நடித்து மக்களின் மனதில் இடம் பிடித்தவர். அந்த தொடருக்கு பிறகு பரீனா அதிகம் போட்டோ ஷுட் நடத்துவது, தனியார் நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவது என பிஸியாக உள்ளார்.
தற்போது நாம் அவரது ஸ்டைலிஷ் புகைப்படங்களை காண்போம்.





















