செம ஹாட் உடையில் மாளவிகா மோகனன் லேட்டஸ்ட் போட்டோஷூட்
சினிமா
நடிகை மாளவிகா மோகனன் படங்களில் கிளாமராக நடிப்பது மட்டுமின்றி அடிக்கடி கவர்ச்சியான உடைகளில் எடுக்கும் போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
தற்போது அவர் தெலுங்கில் பிரபாஸ் உடன் ராஜா சாப் என்ற படத்தில் நடித்து இருக்கிறார்.
அந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிக்காக தான் மிக கவர்ச்சியான உடையில் சென்ற நிலையில் அதே உடையில் அவர் போட்டோஷூட் எடுத்து வெளியிட்டு இருக்கிறார்.























