• Welcome to TamilsGuide
செய்திகள் 1

க்ரித்தி ஷெட்டி சேலையில் அழகிய போட்டோஷூட் 

சினிமா

நடிகை க்ரித்தி ஷெட்டி தற்போது தமிழ் தெலுங்கில் இளசுகளை அதிகம் கவர்ந்த நடிகைகளில் ஒருவர். தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்திருக்கும் Lik படத்தில் நடித்து இருக்கிறார். மேலும் கார்த்தி ஜோடியாக வா வாத்தியார் படத்தில் அவர் நடித்திருக்கிறார்.

இந்த வாரம் வா வாத்தியார் ரிலீஸ் ஆக இருந்த நிலையில் கோர்ட் உத்தரவால் தள்ளிவைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் க்ரித்தி ஷெட்டி தற்போது சேலையில் இருக்கும் அழகிய ஸ்டில்களை வெளியிட்டு இருக்கிறார். அது ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a Reply