சிவப்பு நிற உடையில் நடிகை மீனாட்சி சவுத்ரியின் லேட்டஸ்ட் கிளாமர் போட்டோஷூட்..
சினிமா
ரசிகர்களை கவரும் வகையில் திரையுலக பிரபலங்கள் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிடுவார்கள். அதுவும் ரசிகர்களின் மனம் கவர்ந்த பிரபலங்கள் என்றால் சொல்லவே தேவையில்லை, அந்த புகைப்படங்கள் உடனடியாக இணையத்தில் வைரலாகும்.
அந்த வகையில், தற்போது நடிகை மீனாட்சி சவுத்ரி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது சமீபத்திய கிளாமர் போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.























