• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மியன்மாரில் இருந்து இலங்கைக்கு நிவாரண பொருட்கள்

இலங்கை

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியன்மாரில் இருந்து ஒருதொகை நிவாரண பொருட்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக மியான்மரில் இருந்து நிவாரணபொருட்களை ஏற்றிவந்த மியான்மார் விமானப்படையின் விமானம் காட்டுநாயக்க விமானநிலையைத்தினை வந்தடைந்தது

அத்தியாவசிய மற்றும் மருத்துவ பொருட்கள் இவ்வாறு மியன்மாரில் இருந்து அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
 

Leave a Reply