• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மலைச்சரிவுகளில் பனிப்புயல் - எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்பு

மலைச்சரிவுகளில் பனிப்புயல் - எவரெஸ்ட் சிகரத்தில் சிக்கி 1,000 பேர் தவிப்புஇந்த மலைச்சரிவுகளில் வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த ஏராளமான மலையேற்ற வீரர்கள் அப்பகுதியில் தற்காலிக முகாம்கள் அமைத்து மலையேறும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், உலகின் மிக உயரமான எவரெஸ்ட் மலை சிகரத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள முகாம்களில் தங்கியிருந்த ஆயிரம் பேர் மலையில் இருந்து இறங்க முடியாமல் பனிப்புயலில் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பனிப்புயலில் சிக்கியுள்ள ஆயிரம் பேரையும் மீட்கும் பணியில் சீன மீட்பு ப்படையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
 

Leave a Reply