இலங்கையில் நடிகை கீர்த்தி சுரேஷை பார்க்க குவிந்த கூட்டம்..
இலங்கை
நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது இலங்கைக்கு சென்று இருக்கிறார். அவர் இலங்கை சென்றது படத்தில் நடிக்கவோ அல்லது சுற்றுலாவுக்காகவோ அல்ல.
அவர் ஒரு கடையை திறந்து வைக்க தான் அங்கு சென்று இருக்கிறார்.
மேலும் மேடையில் ரசிகர்கள் உடன் கீர்த்தி சுரேஷ் செல்பி வீடியோ எடுத்துக்கொண்டிருக்கிறார். அதையும் பாருங்க.






















