• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இளம் நடிகை ஸ்ரீலீலா துளி கூட மேக்கப் இல்லாமல் எப்படி இருக்கிறார் பாருங்க

சினிமா

தற்போது தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் ஹீரோயினாக வலம் வருகிறார் நடிகை ஸ்ரீலீலா. சமீபத்தில் அவர் புஷ்பா 2 படத்தில் மிக கவர்ச்சியாக டான்ஸ் ஆடி இருந்த கிஸிக் பாடல் அதிகம் வைரல் ஆகி இருந்தது. 

அடுத்து ஸ்ரீலீலா நேரடியாக பாலிவுட்டில் அறிமுகம் ஆகி ஒரு படம் நடித்து வருகிறார். அவர் Aashiqui 3 படத்தில் ஹீரோயினாக தற்போது நடித்து வருகிறார். அது மட்டுமின்றி சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்திலும் அவர் நடித்துள்ளார்.

தற்போது ஸ்ரீலீலா சுத்தமாக மேக்கப் இல்லாத சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

மேக்கப் இல்லாமலும் அவர் அழகாக இருப்பதாக அவரது ரசிகர்கள் கமெண்டில் பதிவிட்டு வருகின்றனர். அந்த புகைப்படங்கள் இதோ. 


 

Leave a Reply