• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஈற்றோபிக்கோ நகரில் உலக மகளிர் தினம் விழா

கனடா

'கிராமத்து வதனம்' தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் நடத்தும் 'உலக மகளிர் தினம்' விழா ஈற்றோபிக்கோ நகரில் நடைபெறுகின்றது

எதிர்வரும் 31-03-2024 ஞாயிற்றுக்கிழமையன்று 'கிராமத்து வதனம்' தமிழ்ப் பெண்கள் பண்பாட்டு மையம் நடத்தும் 'உலக மகளிர் தினம்' விழா ஈற்றோபிக்கோ நகரில் நடைபெறுகின்றது.

மேற்படி விழாவில் பல கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெறவுள்ளன.அனைவரும் அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு 647 765 9761 என்னும் இலக்கத்தை அழைக்கவும்.

Leave a Reply