• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மகளிர் தின விழா

கனடா

கனடிய மகளிர்  மன்றம் மற்றும் ஈற்றோபிக்கோ பிராந்திய இலங்கைத் தமிழ் மூத்தோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்தும் மகளிர் தின விழா

எதிர்வரும் 30-03-2024 சனிக்கிழமையன்று மதியம் 11.00 தொடக்கம்  ஈற்றோபிக்கோ நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் கனடிய மகளிர்  மன்றம் மற்றும் ஈற்றோபிக்கோ பிராந்திய இலங்கைத் தமிழ் மூத்தோர் மன்றம் ஆகியன இணைந்து நடத்தும் மகளிர் தின விழா சிறப்பாக நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பெற்றுள்ளன.

கலை நிகழ்ச்சிகள் மற்றும் உரைகள் ஆகியன இடம்பெறவுள்ளன.

மேலதிக விபரங்களுக்கு  647 505  4253 என்னும் இலக்கத்தை அழைக்கவும்

Leave a Reply