• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை ராசி கண்ணா சேலையிலும் கிளாமர் புகைப்படங்கள் 

சினிமா

நடிகை ராசி கண்ணா தற்போது அரண்மனை 4 உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். சமீபத்தில் அரண்மனை 4ல் அவரது கிளாமர் ஸ்டில்கள் வைரல் ஆனது.

தற்போது சேலையில் செம கவர்ச்சியாக அவர் போஸ் கொடுத்து இருக்கும் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. 

Leave a Reply