• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சிவப்ரம்மஶ்ரீ.நகுலேஸ்வர.குமாரசாமிக்குருக்கள் சிவசாயுஜ்யம் அடைந்து விட்டார்

சினிமா

யாழ். கீரிமலை நகுலேஸ்வரம் சிவன் ஆலய ஆதீன குரு, பாசத்திற்குரிய ,சிவப்ரம்மஶ்ரீ.நகுலேஸ்வர.குமாரசாமிக்குருக்கள் ஐயா அவர்கள் இன்று 20.03.2024 சிவசாயுஜ்யம் அடைந்து விட்டார். அவரின் ஆத்மா நகுலேஸ்வர்ர் திருத்தாளில் இளைப்பாற வேண்டுகிறோம்.குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி!!
 

Leave a Reply