• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி-அமைச்சரவை அங்கீகாரம்

இலங்கை

எதிர்வரும் சிங்கள இந்து புத்தாண்டு காலத்திற்காக இந்தியாவில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதன்படி, இந்தியாவில் இருந்து ஏப்ரல் மாதத்தில் 42 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட உள்ளன.

அதற்கு அமைச்சரவையின் ஒப்புதலும் கிடைத்துள்ளதுடன் இதுவரை 18 மில்லியன் முட்டைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் மேலும் 42 மில்லியன் முட்டைகள் பண்டிகை கால தேவைக்காக இறக்குமதி செய்யப்பட வேண்டும் என கணக்கிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply