• Welcome to TamilsGuide
செய்திகள் 1

Tamil Community Centre is looking for Volunteers

கனடா


This is a reminder that applications are due Feb 29th to join the Tamil Community Centre committee!

The TCC project is entering a milestone year as we launch fundraising initiatives, engage community organizations, ramp up to achieve construction approvals, and set the stage to begin construction in 2025.

We need as much support as possible to get this project to the finish line. We encourage everyone to apply for one of the TCC committees by sending your interest and resume to info@tamilcentre.ca. Applications due Feb 29th.

Thank you.

தமிழ் சமூக மையத்தின்  கட்டுமானப் பணிகளை 2025 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கும் நோக்கில் கட்டுமான அனுமதியை பெற்றுக் கொள்ளல் மற்றும் அதற்கான நிதிசேர் நடவடிக்கைகள் இந்த ஆண்டு மேற்கொள்ளப்படவுள்ளன. பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து கூட்டு செயற்திட்டங்கள் பலவற்றை மேற்கொள்ளவும் தமிழ் சமூக மையம் நடவடிக்கை எடுத்துள்ளது.

எமது மக்களின் நீண்டகாலக் கனவுகளில் ஒன்றாக விளங்கும் தமிழ் சமூக மையத்தின் கட்டுமானத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அனைவரின் முழுமையான ஒத்துழைப்பினை தமிழ் சமூக மையம் வேண்டி நிற்கின்றது. இந்த திட்டத்தில் நீங்களும் இணைந்து உங்களால் முடிந்த பங்களிப்பினை வழங்க வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கின்றோம்.

எமது செயற்குழுக்களில் இணைந்து தமிழ் சமூக மையத்தின் கட்டுமானத்தில் தங்கள் பங்களிப்பினை வழங்க விரும்புகின்றவர்கள் எதிர்வரும் பெப்ரவரி 29ம் திகதிக்கு முன்பாக உங்கள் தனிவிபரக் கோவையினையும் நீங்கள் வழங்க விரும்பும் பங்களிப்புக் குறித்த சிறு குறிப்பினையும் info@tamilcentre.ca  என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
 

Leave a Reply