• Welcome to TamilsGuide
செய்திகள் 1

புகழ்பூத்த பாடகர் அமரர் S.G சாந்தன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலி

இலங்கை

புகழ்பூத்த பாடகர் அமரர் S.G சாந்தன் அவர்களின் 7ஆம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வும் அவர் நினைவாக நடாத்தப்பட்ட காலக்குரல் 2024 பாடல் இறுதிப்போட்டி நிகழ்வின் முதற்கணங்களின் பதிவுகள் "
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக  மகளிர் விவகார அமைச்சின் 
வடமாகாண துணைச்செயலர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தரசர்மா அவர்களும் 
சிறப்பு விருந்தினராக இசைவாணர் கண்ணன் மாஸ்ரர் அவர்களும் கெளரவ அதிதியாக
மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் கிருஸ்ணா அவர்களும்  IBC மற்றும் ரீச்சா இயற்கை பண்ணை  இயக்குனரும் பிரபல வர்த்தகர்  கந்தையா பாஸ்கரன் அவர்களும்,பொது வைத்தியநிபுணர் சிவன் சுதன் அவர்களும்,  கவிஞர் வீரா அவர்கள் ,க்றீன்கிறாஸ் இயக்குனர் ஜெகன் அவர்கள்,இசைக்கோகுலம் அருணா அவர்கள்  மற்றும் நம்
இசைக் கலைஞர்கள், ரசிகர்கள் பலரும் கலந்து சிறப்பித்தனர் 

புகைப்படம்:  AK KAMAL

Leave a Reply