• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நடிகை நிவேதா பெத்துராஜின் Casual லுக் புகைப்படங்கள்

சினிமா

சினிமாவில் சில வருடங்களுக்கு முன் படு பிஸியாக படங்கள் நடித்து மக்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை நிவேதா பெத்துராஜ்.

நடித்த சில படங்களே அவருக்கு நல்ல ரீச் கொடுத்துள்ள நிலையில் இப்போது அவர் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். 

சமீபத்தில் அவர் பற்றி சர்ச்சை விவகாரம் பரபரப்பாக பேசப்பட்ட, இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாவிலும் மக்களுக்கு தெளிவு படுத்தினார். 

சரி நடிகை நிவேதா இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ள சில Casual புகைப்படங்களை காண்போம். 
 

Leave a Reply