• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திருமண கொண்டாட்டத்திற்கு கிளாமராக வந்த ஜான்வி கபூர் 

சினிமா

அம்பானி குடும்பத்தினர் தற்போது ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சண்ட் ஆகியோரின் திருமணத்திற்கு முந்தைய நிகழ்வுகளை கொண்டாடி வருகின்றனர்.

இதற்காக ஆயிரம் கோடிக்கும் மேல் செலவிட்டு ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கும் நிகழ்ச்சிகளில் இந்திய சினிமா துறை நட்சத்திரங்கள் பலரும் கலந்துகொண்டு இருக்கின்றனர்.

நடிகை ஜான்வி கபூர் எப்படி கிளாமராக கலந்து கொண்டிருக்கிறார் பாருங்க.  

Leave a Reply