• Welcome to TamilsGuide
செய்திகள் 1

விடத்தற்பளை மக்கள் ஒன்றியம்- கனடாவின் ஆண்டுப் பொதுக்கூட்டமும், கோடைகால ஒன்றுகூடலும்-2024...!!!

விடத்தற்பளை மக்கள் ஒன்றியம் - கனடாவின் ஆண்டுப் பொதுக் கூட்டமும் ஒன்றுகூடலும் July 13, 2024 சனிக்கிழமை அன்று 2 Rozell Rd, Scarborough, M1C 2L1, Ontario என்ற முகவரியில் அமைந்திருக்கும் Adams Park(Shelter-A), இல் காலை 9 மணிக்கு ஆரம்பமாகும் என்பதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகின்றோம்..!

ஒன்றுகூடலில் கலந்து மகிழ உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்..! உங்கள் உறவினர்களையும், நண்பர்களையும் அழைத்துவருமாறு அன்போடு கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!
நிர்வாகசபை
விடத்தற்பளை மக்கள் ஒன்றியம்- கனடா.

Leave a Reply