• Welcome to TamilsGuide
செய்திகள் 1

முதலமைச்சரைச் சந்தித்துப் பிறந்தநாளுக்கு வாழ்த்தினேன் 

சினிமா

சிறிதுநேரம்
தனிமையில் உரையாடினோம்

நிமிடமுள்ளின்
நிதானத்தில் பேசினார்

இடப் பங்கீட்டில்
அவரது கனிவும்
சூழ்நிலையின் கறார்த்தனமும் 
தெளிவாய்த் தெரிந்தன

புயல் நடுவில்
புல்லாங்குழல்
ஓர் அபூர்வம்

அபூர்வங்களுள் ஒருவர்
முதல்வர்

Leave a Reply