• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நோர்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல் 2024 இல் சிறந்த இயக்குனர் 

சினிமா


சத்தியா மெண்டிஸின் “புஸ்பக 27 “படத்தின் மூலம் 15th நோர்வே தமிழ் பிலிம் பெஸ்டிவல் 2024 இல் சிறந்த இயக்குனர் விருதையும் ,சிறந்த எடிட்டர் விருதையும் தனதாக்கிக்கொண்ட  காரை  சிவநேசன் அவர்களுக்கு 2 J மூவிஸ் சார்பில் எமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்ளுகின்றோம் .

Best Director Tamil – Diaspora
Thangavel Sivaneshan
Film: Pushpaga 27 

Best Editor Tamil - Diaspora
Thangavel Sivanesan
Film:Pushpaga 27
 

Leave a Reply