• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் சிரமதானம் 

இலங்கை

தெல்லிப்பழை யூனியன் கல்லூரி மாணவர்கள் இன்று கொத்தியாலடி சுடலையை சிரமதானம் செய்தார்கள்.

இந்த முயற்சிக்கு அநுமதியளித்த அதிபர் திரு வரதன் அவர்களுக்கும் ஒத்துழைத்த ஆசிரியர்களுக்கும், அக்கறையோடு ஈடுபட்ட மாணவர்களுக்கும் ஒழுங்கமைத்த நண்பர் ரஜாகரனுக்கும்  நன்றி
 

Leave a Reply