• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சென்னைத் தொலைக் காட்சி மெகா பேட்டியில் கமல் சொன்னது

சினிமா

15.8.1986 அன்று  சென்னைத் 'தொலைக் காட்சி' மெகா பேட்டியில் கமல் சொன்னது -  'உத்தம புத்திரன்' படத்தில் வரும் 'யாரடி நீ மோகினி'  பாடலில் சிவாஜி சார் ஆடிய நடனத்தை பற்றி அவரே பதில் கூறுவார்,  " FULL CREDIT TO HIRALAL " என்று. √

பாடலுக்கு அசாத்தியமாக நடனமாடி,  நின்று நிலை நிறுத்தி, பேர் வாங்கிய 'Stylish Performance இன்' Credit ஐ அந்தப் படத்தின்/பாடலின் நடன இயக்குனரு க்கு அளிக்க, இவரைத் தவிர வேறு எந்த மாஸ் ஹீரோவுக்கும் மனம் வராது. ¶

தான் செய்த தர்மத்தைத் தாரை வார்த்தான் அந்த கர்ணன். கலியுக கர்ணனாக திரைக் காவியத்திலும், நிஜத்திலும் வாழ்ந்து காட்டியவ ரோ - தனக்கு வந்த புகழையே தாரை வார்க்கிறார். கர்ணனை மிஞ்சும் கர்ணன் இவர். 

சிவாஜி நடித்த  "உத்தம புத்திரன் " படம், (66 வருட நிறைவு) ஹாலிவுட் தொழில் நுட்பத்திற்கு நிகரான படம். ஹாலிவுட் ரேஞ்சிற் கு படம் எடுக்கிறோ ம் என்று சொல்கி றார்களே, நடிகர் திலகம் நடித்த "உத்தமபுத்திரன்"  படம் அளவிற்கு யாராவது முயற்சியாவது செய்ய முடியுமா?. ¶

அவருடையஅழகை பிரதிபலிக்க போட்ட மேக்கப் - எந்த ஹாலிவுட் கலைஞரால் போடப்பட்டது ? எல்லாமே இங்கு இருப்பவர்கள் செய்தது தானே. "யாரடி மோகினி" பாடலில் சிவாஜி சாரின் நடன அசைவுகளும், முக பாவங்களும் எந்த உயர்தர நடன கலைஞர் சொல்லி கொடுத்தது? சிவாஜி ஒர் Born Actor ". ¶

இவையெல்லாம் இயக்குனர் சேரன் தன்  கட்டுரையில் எழுதியது. 
 

Leave a Reply