• Welcome to TamilsGuide
செய்திகள் 1

இதுவரை இல்லாத கவர்ச்சியில் சஞ்சனா நடராஜன்

சினிமா

இறுதிச்சுற்று, நோடா, சார்பட்டா பரம்பரை உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் சஞ்சனா நடராஜன். அவர் கடந்த வருடம் ரிலீஸ் ஆன ஜிகர்தண்டா டபுள் X படத்தில் பழங்குடியின பெண்ணாக நடித்து இருந்தார். படங்களில் அதிகம் கவர்ச்சி காட்டாமல் ஹோம்லியாக தான் அவர் நடித்து வருகிறார்.
 
இந்நிலையில் சஞ்சனா நடராஜன் தற்போது தாய்லாந்துக்கு ட்ரிப் சென்று இருக்கிறார். அங்கு எடுத்த புகைப்படங்களை அவர் வெளியிட்டு இருக்கும் நிலையில் அவை வைரல் ஆகி வருகின்றன.

நடுக்கடலில் அவர் பிகினியில் இருக்கும் புகைப்படங்களை பார்த்து ரசிகர்கள் ஷாக் ஆகி இருக்கின்றனர். வைரலாகும் புகைப்படங்கள் இதோ... 
 

Leave a Reply