• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அயோத்தி விஐயம்

இலங்கை

இரண்டு நாள் விஜயமாக அயோத்தி ராமர் கோவிலுக்குச் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) மாலை அவர் ராமர் கோவிலில் சிறப்பு தரிசனம் மற்றும் பூஜை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது அவர் அயோத்தி மற்றும் டெல்லியில் உயரதிகாரிகளை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply