• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மீண்டும் செந்தீ குறும் திரைப்படம் விருதினை வென்றது !

கனடா

ஈழத்து  திரைப்பட  வரலாற்றில்  வெற்றி  படங்களின்  வரிசையில்   " செந்தீ " குறும் திரைப்படம்  Rameshwaram International Film Festival  வழங்கிய   "GOLDEN SHELL  AWARDS " பெற்று  கொண்டது .  கதை  , வசனம்  , இயக்கம் , பாடல்  , தயாரிப்பு  அனைத்திற்கும்   கனடிய  வர்த்தக  பிரமுகர்  " தமிழன்  வழிகாட்டி  " செந்தி  சொந்தக்காரன் .

இந்த  வெற்றி  பணியாற்றிய அனைவருக்கும்  சொந்தம்  என  தயாரிப்பாளர் கூறியுள்ளார் .நீங்களும்  " செந்தீ " குறும் திரைப்படத்தினை பார்க்க tamilsguide senthi இல்  பார்க்கலாம் .

Leave a Reply