• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அமெரிக்கா கனடா வாழ் தமிழ் அன்பர்களே…உங்களுக்காக

பேரவை பெருமையுடன் வழங்கும் "வணக்கம் வட அமெரிக்கா-இயல்" உங்களுக்காக!
கவிதைப்போட்டி
சிறுகதை போட்டி
கட்டுரைப்போட்டி
ஓவியப்போட்டி
போட்டிகள் அனைத்தும் வயதிற்கு ஏற்ப நான்கு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு நடத்தப்படும்.
ஊற்று (5 முதல் 8 வயது வரை)
அருவி (9 முதல் 12 வயது வரை )
பொய்கை (13 முதல் 17 வயது வரை )
மணற்கேணி (18 வயதிற்கு மேற்பட்டோர் )
போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பிரபல ஆளுமைகளுடன் பயிற்சிப் பட்டறையை பேரவை ஏற்பாடு செய்யும். விழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் சான்றிதலும், வெற்றி பெறுபவருக்கு பரிசுத் தொகையும் அளிக்கப்படும்
பதிவு செய்வதற்கான கடைசி நாள் : February 29 2024
விரைவாக பதிவு செய்து பயிற்சிப்பட்டறையில் நேரடியாக பங்கு பெற்று பயனடைய இன்றே பதிவு செய்வீர் !!!
போட்டிகள் குறித்த விதிமுறைகளையும் வழிகாட்டுதல்களையும் அறிந்து கொள்ள, போட்டிகளில் பதிவு செய்ய இந்த இணைப்பை பயன்படுத்துங்கள்.
http://tinyurl.com/Fetna-VVA-2024 
இந்த நிகழ்ச்சி குறித்து கேள்விகள் இருப்பின் vva_iyal@fetna.org மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
இன்றே பதிவு செய்வீர் !!
பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டு பலனடைவீர் !!
நன்றி !!

Leave a Reply