• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தமிழ்நாடு அரசின் கலைச்செம்மல் விருது.. 

இலங்கை

05.02.2024 அன்று சென்னையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்வில் அமைச்சர் மாண்புமிகு மு.பெ. சாமிநாதன் விருதை இனியநண்பர் உலகப்புகழ் ஓவியருக்கு வழங்கினார். கூடுதல் தலைமைச் செயலாளர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத்துறை இயக்குனர் சே.ரா.காந்தி, இணை இயக்குனர் க.சிவசௌந்தரவல்லி ஆகியோர் உடன் உள்ளனர்.
 

Leave a Reply