• Welcome to TamilsGuide
செய்திகள் 1

ஒரு மலையாள நடிகரிடம்...

சினிமா

ஒரு மலையாள நடிகரிடம்...
'நீங்கள் எப்போது அரசியலுக்கு வருவீர்கள்',
என்ற கேள்வி கேட்கப்பட்டது.
அவர் சொன்னார்
'எங்கள் மக்கள் தங்களுக்கான தலைவர்களை திரையில் தேடுவதில்லை....
தரையில் தேடுகிறார்கள்' என்று !
*இந்த அடிப்படை அரசியல் புரிதல்கூட*
*தமிழ் ரசிகர்களுக்கு இல்லையே !?
த கிரேட்
மம்மூட்டி சார்.
 

Leave a Reply