• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவினால் இணுவில் சுகாதார வைத்தியசாலைக்கு மருந்துகள் கொடுப்பனவு 

கனடா

இன்று இணுவில் கனடாவினால் இணுவில் பொது நூலகத்தின் ஊடாக தாயகத்தில் நடாத்தபடும் சமூக நலக்கொடுப்பனவு 12 இன்று நடைபெற்றது. இணுவில் சுகாதார வைத்தியசாலைக்கு மருந்துகள் இணுவில் பரராச சேகரப்பிள்ளையார் கோவிலை சேர்ந்த அற நெறிப்பாடசாலைக்கான மாதாந்த கொடுப்பனவு அத்துடன் சமூக நல கொடுப்பனவு இனிதே நிறைவுபெற்றது .

Leave a Reply