• Welcome to TamilsGuide
செய்திகள் 1

திரு கேதீஸ்வரன் அவர்களுக்கு கலாநிதி பட்டம்

இலங்கை

இலங்கையின் புகழ்பூத்த நாதஸ்வரவித்வான் அளவெட்டி திரு கேதீஸ்வரன் அவர்களுக்கு “தருமபுர குருமஹா சந்நிதானம்” அவர்களால் “கலாநிதி” பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார் தமிழாநாடு ஆளுனர் அவர்கள் இணைந்து வழங்கியமை இரட்டிப்பு பெருமையாகும் (ஶ்ரீவரசித்தி விநாயகர் தேவஸ்தான உற்சவகால விஷேட நாதஸ்வர வித்வான் என்பது குறிப்பிடத்தக்கது .
 

Leave a Reply