• Welcome to TamilsGuide
செய்திகள் 1

நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம்

இலங்கை

வரலாற்றுச் சிறப்புமிக்க நயினாதீவு வங்களாவடி அருள்மிகு ஞானவைரவர் ஆலய மஹா கும்பாபிஷேகம் இன்று பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கடந்த 26.01.2024 அன்று மஹா கும்பாபிஷேக கர்மாரம்பங்கள் ஆரம்பமாகி இன்று காலை 09 மணியில் இருந்து 10.30 காலை சுபமூர்த்தத்தில் மஹா கும்பாபிஷேக சிறப்பாக இடம்பெற்றது.

இதில் பல இடங்களின் இருந்து வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டனர்
 

Leave a Reply