• Welcome to TamilsGuide
செய்திகள் 1

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

2023 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கமைய, பாடசாலை வெட்டுப்புள்ளிகள் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி வெட்டுப் புள்ளிகளுக்கு அமைய, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களை, 6 ஆம் தரத்துக்கு பாடசாலைகளில் சேர்க்கும் செயன்முறை பின்பற்றப்படுகிறது.

அதன்படி வெட்டுப்புள்ளிகள் தொடர்பான தகவல்களை கல்வி அமைச்சின் இணையத்தளமான (www.moe.gov.lk) இல் பெற்றுக்கொள்ள முடியும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
 

Leave a Reply