• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மதுபானசாலைகளுக்கு பூட்டு

இலங்கை

இலங்iயின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி நாடளாவிய ரீதியில் மதுபானக்கடைகளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பெப்ரவரி 3 ஆம் திகதி முதல் பெப்ரவரி 5 ஆம் திகதி திங்கட்கிழமை; வரை மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
 

Leave a Reply