• Welcome to TamilsGuide
செய்திகள் 1

S&B Pallets Ltd. தொழிற்சாலைக்கு Ontario மாகாண முதல்வர் Doug Ford விஜயம் 

கனடா

Scarborough நகரில் தமிழர்களின் நிர்வாகத்தில் 1300 Ellesmere Rd, Scarborough, ON M1P 2X9 முகவரியில் சிறப்பாக இயங்கும் S & B Pallets Ltd. தொழிற்சாலைக்கு Ontario மாகாண முதல்வர் Doug Ford இன்று (Jan 30,2024 )ஒரு விஜயம் மேற்கொண்டார். 

இன்று, 30-01-2024செவ்வாய்க்கிழமை கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் கௌரவ டக் போர்ட்  அவர்களும்  மற்றும் அவரது அமைச்சரவை அமைச்சர்களான ரேமண்ட் சோ மற்றும் விஜய் தணிகாசலம் மற்றும்  மாகாணத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரிஸ் பாபிகியன் மற்றும் டேவிட் ஸ்மித் ஆகியோர் உத்தியோகப்பூர்வமாக  ஒன்றை  மேற்கொண்டு  ஸ்காபுறோ நகரில் தமிழ் இளைய சகோதரர்கள் திரு விஜய் கோணேஸ்வரன் தலைமையில் நடத்திவரும்  S & B Pallets Ltd, என்னும் வெற்றிகரமான தொழிற்சாலைக்கு விஜயம் செய்தனர்.

இந்த நிறுவனம் , இளம் தமிழ் கனடிய சகோதரர்களுக்குச் சொந்தமானது, திரு. விஜய் கோணேஸ்வரன் அவர்களின் தலைமையில்..

ஒன்ராறியோவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கியதற்காக விஜய் கோணேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர்களுக்கு  ஒன்றாரியோ மாகாணத்தின் முதல்வர் கௌரவ டக் போர்ட் அவர்கள் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொண்டார். 

படங்கள்: சத்தியன் மற்றும் ஐயா4யு

Leave a Reply