• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா திருமறைக்கலாமன்ற அங்கத்தவர்கள், உறவுகள், நண்பர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் வணக்கம்!

கனடா

பாஸ்கா காலத்தின் இயேசுவின் திருப்பாடுகளின் காட்சி எமது மன்றத்ததினால் இவ்வருடம் பிரமாண்ட மேடைக்காட்சியாக அரங்கேற இருப்பதால் பங்குபெற விரும்பும் கலைஞர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் எதிர்வரும் ஞாயிறு (February 04, 2024)) அன்று மாலை 5:30 மணிக்கு தூய ஆரோக்கிய அன்னைப் பங்கு ஆலய மண்டபத்தில் (131, Birchmount Road) ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம். அன்றைய தினம் கலைஞர்களுக்கான நாடக பிரதிகள் வழங்கப்படும். உங்கள் அனைவரது ஆதரவுக்கும் ஒத்துழைப்பிற்கும் மனமார்ந்த நன்றிகள்.
 

Leave a Reply