• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கடந்த 24 மணிநேரத்தில் 868 பேர் கைது

இலங்கை

நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் யுக்திய நடவடிக்கையின் கீழ்  கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 868 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply