• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் திருப்பணி வேலைகள் தொடர்பான கலந்துரையாடல்

கனடா

கனடாவில் எதிர்வரும் 04.02.2024 இல் நடைபெறவுள்ள திருப்பணி வேலைகள் தொடர்பான கலந்துரையாடலுக்கு அனைத்து ஐயனார் அடியார்களையும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
இவ்வண்ணம் 
அனலைதீவு ஐயனார் கோவில் பரிபாலனசபை.

Leave a Reply