• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சந்தையில் மரக்கறிகள் தொடர்பில் அறிவிப்பு

இலங்கை

சந்தையில் மரக்கறிகளின் விலை கடந்த 5 நாட்களில் 40 வீதத்தால் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், இந்திய முட்டை ஒன்றின் விலை 8 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் நுகர்வோர் மரக்கறிகளை கொள்வனவு செய்வதை தவிர்த்து பதிலீட்டு உணவுகளை நாடியமையால் மரக்கறிகளின் விலை குறைவடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளதுடன் கடந்த சில நாட்களாக சந்தையில் 2,500 ரூபாயாக காணப்பட்ட கரட் ஒரு கிலோகிராமின் விலை தற்போது 800 ரூபா வரை குறைந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
 

Leave a Reply