• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசு வென்றவர்

கனடா

கனடாவில் எழுபது மில்லியன் டொலர் லொத்தர் சீட்டு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

லொட்டோ மெக்ஸ் லொத்தர் சீட்டிலுப்பில் இவ்வாறு ஜாக்பொட் பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் நடைபெற்ற சீட்டிலுப்பில் இவ்வாறு பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுத் தொகை எந்தப் பகுதியில் வென்றெடுக்கப்பட்டது என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மேலும் பரிசு வென்றெடுத்தவர் யார் என்பது பற்றிய தகவல்களும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

எதிர்வரும் 19ம் திகதி அடுத்த சீட்டிலுப்பு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பரிசுத் தொகையானது 19 மில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 

Leave a Reply