• Welcome to TamilsGuide
செய்திகள் 1

சகியே ரௌத்திரம் பழகு 

கனடா

நமது பொங்கல் விழாவில் நிகழவிருக்கும் ' சகியே ரௌத்திரம் பழகு ' நாட்டிய நாடகம் வாயிலாக Wakeupcreationsorg நமக்கு மகாகவி பாரதியை நம் கண்முன்னே கொண்டுவரவிருக்கிறார்கள். காணத்தவறாதீர்கள் 

நுழைவுச்சீட்டு வாங்குவதற்கான இணைப்பு:

https://rommenscene.ticketco.events/no/nb/e/nts_pongal_2024

குறிப்பு: 12 வயதுக்கு உற்பட்ட தங்கள் பிள்ளைகளுக்கு நுழைவுச்சீட்டினை  அங்கத்தவருக்கான விலையில் (அதாவது 75 குரோணர்கள் ) மட்டும் செலுத்தி வாங்கலாம். 12 வயதுக்கு உற்பட்ட தங்கள் பிள்ளைகள் அங்கத்தவராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால் பெற்றோர் இருவரும் அங்கத்தவராக இருப்பது அவசியம்.

Leave a Reply