• Welcome to TamilsGuide
செய்திகள் 1

கனடா கியூபெக் மொன்றியலில் பொங்கல் விழா கொண்டாட்டம் 

கனடா

கனடா தமிழாழி காட்சி  கலையத்தின் தமிழர் புத்தாண்டு- 2024 ஐ  சிறப்பிக்கும் முகமாக   கனடா கியூபெக் மொன்றியலில்  பொங்கல் பொங்கி. கலைநிகழ்ச்சியடன்,  புதையல் போட்டி, பலகாரப்  பொதி, சிறப்புக் காசு வழங்களும் இடம்பெற்றன.

தமிழாழி  புதையல் பொட்டியில்  1ம் இடம்- குலமகள் யோகராசா, 2ம்இடம்- கோபிகா சுதர்சன் 3ம் இடம் - சுதர்சன் மரியநாயகம். பலகாரப்பொதியை முதலாம் இடத்தில்  நிற்பவர் துபீசன் யீவமொகன், இரவு விருந்து பரிமாற்றத்துடன் பலகாரத்தட்டும் வழங்கப்பட்டது

Leave a Reply