• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான பரத நாட்டியப் போட்டி2023

இலங்கை

கல்வியமைச்சின் அழகியல் கிளையின் தேசிய மட்டப் போட்டியான  "அகில இலங்கைப் பாடசாலைகளுக்கான பரத நாட்டியப் போட்டி2023" 

பெண்கள் புத்தாக்க நடனம்

தலைப்பு: போதை ஒழிப்பு  (முதலாமிடம்)

இப்போட்டி நடனத்திற்குரிய பேசுபொருளிலான பாடலை நான் எழுதியிருந்தேன்.   இன்றைய நாட்களில் ஈழத்தில் இளைஞர்களைப் பெரும் சீரழிவிற்குள் தள்ளுவதாக போதைப் பரம்பலும் பாவனையும் உள்ளது. 

நடன வடிவம் சார்ந்து  கவிதா தனது உதவியை வழங்கியிருந்தார்.  

நடன நெறியாள்கை: ஆசிரியர் நிசாந்தினி ஐங்கரன்

தாயகக் கலைஞர்களின் கலைப்படைப்புகளிற்குப் பங்களிப்பது மகிழ்ச்சிக்குரியது. 

நடனக் கலைஞர்களுக்கும், இசைக்கலைஞர்கள், பாடகர்களுக்கும் நடன ஆசிரியர் நிசாந்தினி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

Leave a Reply