• Welcome to TamilsGuide
செய்திகள் 1

அயலான் எப்படி இருக்கு? - பிரபலம் சொன்ன விமர்சனம்

சினிமா

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 5 வருடங்களாக பல்வேறு காரணங்களால் தாமதமாகி வந்த அயலான் படம் நாளை ரிலீஸ் ஆகிறது. ஏலியன்கள் பற்றிய கதை என்பதில் படம் முழுக்க VFX காட்சிகள் அதிகம் இருக்கும்.
  
இந்நிலையில் படத்தை பற்றி DOP நீரவ் ஷா போட்டிருக்கும் பதிவு வைரல் ஆகி வருகிறது.

அயலான் படத்தின் VFX இந்தியாவில் இதுவரை தான் பார்த்ததில் பெஸ்ட் என குறிப்பிட்டு இருக்கிறார். 
 

Leave a Reply