• Welcome to TamilsGuide
செய்திகள் 1

மாணவர்களுக்கு உதவிகளை வழங்கி வரும் பிரகாஷ் நகைமாட உரிமையாளர் பிரகாஷ்

கனடா

கலைக்கதிர் கல்வி நிலைய மாணவர்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வரும் பிரகாஷ் நகைமாட உரிமையாளர் #பிரகாஷ் #கனடா அவர்களின் நிதி அனுசரணையில் அலுவலகப் பொருட்கள் பல வழங்கப்பட்டது. இவரது பணி தொடர வாழ்த்துக்களும் மனமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம். 

கலைக்கதிர் 
கல்வி நிலைய சமூகம்
 

Leave a Reply